follow the truth

follow the truth

October, 31, 2024
Homeவிளையாட்டுதரவரிசையில் தமது நிலைகளைத் தக்க வைத்துக் கொண்ட பெத்தும் - சரித்

தரவரிசையில் தமது நிலைகளைத் தக்க வைத்துக் கொண்ட பெத்தும் – சரித்

Published on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஐசிசியின் சமீபத்திய ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையை அறிவித்துள்ளது.

அங்கு, சரித் அசலங்க மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் தங்கள் நிலைகளை தக்க வைத்துக் கொண்டனர்.

பெத்தும் தரவரிசையில் 07வது இடத்தில் தொடர்ந்தும் நீடிக்கிறார்.

மேலும், அதே தரவரிசையில் 12வது இடத்தை சரித் அசலங்க தக்கவைத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் RCB அணி தலைவராகும் விராட் கோலி?

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி...

ஐபிஎல் 2025 | பெங்களூர் அணியினை வழிநடத்தும் கோஹ்லி

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி நியமிக்கப்படுவார் என...

ஜிம்பாப்வே கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் (டிசம்பர் மாதம்) ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும்...