follow the truth

follow the truth

October, 30, 2024
Homeவிளையாட்டுலங்கா டி10 பற்றிய விசேட அறிவிப்பு

லங்கா டி10 பற்றிய விசேட அறிவிப்பு

Published on

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முதன்முறையாக நடாத்தும் லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தெரிவு நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் இணையும் இந்தப் போட்டி ஆறு அணிகள் பங்குபற்றும் வகையில் டிசம்பர் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

நவம்பர் முதல் திகதியில் இருந்து வீரர்கள் போட்டிக்கு பதிவு செய்யலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உபுல் தரங்கவுக்கு எதிரான பிடியாணைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

ஆட்ட நிர்ணய வழக்கில் ஆஜராகாத இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு மாத்தளை...

மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

அவுஸ்திரேலியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக கருதப்படும் மேத்யூ வேட் (Matthew Wade), 13 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில்...

பாகிஸ்தான் செல்லவுள்ள இலங்கை A அணி

இலங்கை A அணி எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...