follow the truth

follow the truth

October, 30, 2024
HomeTOP2இஸ்ரேல் வான் தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டனர்

இஸ்ரேல் வான் தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டனர்

Published on

வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கட்டிட இடிபாடுகளில் பல உடல்கள் சிக்கியுள்ளதாக உதவிக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார திணைக்கள ஊழியர்கள் மற்றும் மருந்துப் பற்றாக்குறையினால் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பாப்பாக்களை வைத்து ஒரு நாட்டை உருவாக்க முடியாது – ஹரிணிக்கு அரசியலமைப்பு தெரிய வேண்டுமானால், நான் சொல்லித்தருகிறேன்”

அரசியல் சாசனம் பற்றி கூட அறியாத 'குழந்தைகளால்' மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில்...

இந்தோனேசியாவில் ஐபோன் 16 விற்பனைக்கு தடை

இந்தோனேசியா நாட்டில் ஐபோன் 16 மாடல் போன்கள் விற்பனை செய்ய அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச...

ஆசிரிய ஆலோசகர் சேவை சம்பள முரண்பாடு – சட்டமா அதிபரின் அறிவிப்பு

இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் சம்பள அளவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தித்து, சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சட்ட...