follow the truth

follow the truth

October, 28, 2024
Homeவிளையாட்டுபாகிஸ்தான் செல்லவுள்ள இலங்கை A அணி

பாகிஸ்தான் செல்லவுள்ள இலங்கை A அணி

Published on

இலங்கை A அணி எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கை A அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐபிஎல் 2025 | சென்னை மத்தீஷவை தக்க வைத்துக் கொண்டுள்ளது

2025 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரர் மத்தீஷ பத்திரனவை தக்கவைக்க...

இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

2024 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை...

நியூசிலாந்து அணியில் பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் பல வலிமையான வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த...