follow the truth

follow the truth

October, 28, 2024
Homeஉலகம்வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு நிவாரணம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு நிவாரணம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Published on

வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து 4 லட்சம் இந்திய ரூபா நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசிதழில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசிதழில், “வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ORS கரைசல் வழங்குவதற்கும், தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்து, குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பான் தேர்தல் – பெரும்பான்மையை இழந்த ஆளும் கட்சி

ஜப்பான் பொதுத் தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளின் பிரகாரம் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை என சர்வதேச செய்திகள்...

திடீரென கத்தார் பறந்த இஸ்ரேலின் ‘மொசாட்’ தலைவர்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைவர் கத்தாருக்கு பயணம்...

ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனியின் பெயரிலான ட்விட்டர் முடக்கம்..

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் போரில் ஈடுபட்டால் அது...