follow the truth

follow the truth

October, 28, 2024
HomeTOP2போர் சூழலால் எரிபொருள் நெருக்கடி வரலாம் - அதை சமாளிக்க காஞ்சனவிடம் இருந்து அரசுக்கு டியூஷன்

போர் சூழலால் எரிபொருள் நெருக்கடி வரலாம் – அதை சமாளிக்க காஞ்சனவிடம் இருந்து அரசுக்கு டியூஷன்

Published on

நிகழும் இஸ்ரேல் – ஈரான் மோதலால் இலங்கைக்கு எண்ணெய் பெறுவதில் நெருக்கடி ஏற்படக்கூடும் என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கப்பல் வழித்தடங்களை மாற்றி, பணம் கொடுத்தாலும் உரிய நேரத்தில் எண்ணெய் கிடைக்காமல், கப்பல் எண்ணெய் ஆர்டர்களை ஏற்காமல், விலையை உயர்த்தும் அபாயம் ஏற்படலாம் என முன்னாள் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

எனவே இந்த நிலைமையை முன்கூட்டியே கையாள்வதற்கு திட்டமிட வேண்டும் எனவும் அவ்வாறு செயற்பட்டால் நாட்டுக்கு தேவையான எரிபொருளை சிறிது காலத்துக்கு பிரச்சினையின்றி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அரசாங்கமும் மக்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாக நேரிடும் என காஞ்சன விஜேசேகர எச்சரிக்கிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“ஜனாதிபதி அநுரவினால் இதற்கு மேல் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது”

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தன்னால் வேலை செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளதாகவும், இவர்களுக்கு பழக்கமும் அனுபவமும் இல்லை...

தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க வேண்டும் – ஜீவன்

ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு மலையக மக்கள் தொடர்பில் இன்னும் எவ்வித திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், முன்னாள்...

நாட்டின் பாதுகாப்பிற்கு மீண்டும் ஆபத்து – நாமல்

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை...