follow the truth

follow the truth

October, 28, 2024
HomeTOP1இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கை

இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கை

Published on

நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (28) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை தயாரிக்கும் பணிகள் நிறைவுற்றிருப்பதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கடந்த இரு தினங்களாக அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள அரிசி ஆலைகளில் உள்ள அரிசி மற்றும் நெல் இருப்பின் அளவுகள் குறித்த தரவுகளை பெறுவதற்கு நுகர்வோர் அதிகாரசபை செயற்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விலைவாசி உயர்வால் பூஜைகளுக்கு கூட தேங்காய்க்கு தட்டுப்பாடு

தேங்காய் விலை உயர்வால் கோவில்கள் மற்றும் கோவில்களில் பக்தர்கள் தேங்காய் உபயோகிப்பதும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தேங்காய் ஒன்றின் விலை தற்போது...

உதய கம்மன்பில வௌிக்கொணரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 2வது அறிக்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாமின் அறிக்கை...

சர்வமத வணக்கஸ்தலங்களுக்கு இலவச சூரிய மின்கலம்

புதிய மறுமலர்ச்சி யுகத்திற்கான உதயத்துடன் மக்களை மையமாகக் கொண்ட வலுசக்தித் துறையாக வளர்ச்சியடையும் வலுசக்தி அமைச்சின் நெறிப்படுத்தலில், இந்திய...