follow the truth

follow the truth

April, 5, 2025
Homeஉலகம்மறுஅறிவித்தல் வரை வான்பரப்பை மூடிய ஈரான்

மறுஅறிவித்தல் வரை வான்பரப்பை மூடிய ஈரான்

Published on

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் ஈராக் தமது வான்பரப்பை மூடுவதாகவும் மறுஅறிவித்தல் வரை விமானப் போக்குவரத்தையும் நிறுத்துவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் ஈராக்கும் தமது வான்பரப்பை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க ​பொருட்களுக்கு 34 வீத தீர்வை வரி

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ​பொருட்களுக்கு 34 வீத தீர்வை வரியை விதிக்கவுள்ளதாக...

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் பதவி நீக்கம் – 60 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல்

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் மீதான பதவி நீக்க நடவடிக்கையை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் ஒருமனதாக உறுதி...

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று...