பிரியந்த குமாரவின் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் 18 பேரை விளக்கமறியலில் வைப்பதற்கு பாகிஸ்தான் பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றம் இன்று(13) உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரியந்தவின் கொலை தொடர்பில் இதுவரை 52 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.