மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது
இது நியூசிலாந்து மகளிர் அணிக்கும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கும் இடையில் ஆகும்.
இப்போட்டி துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது
இந்தப் போட்டியின் கள நடுவராக நிமாலி பெரேரா கடமையாற்றவுள்ளதோடு, இறுதிப் போட்டியில் நடுவராகப் பணியாற்றும் முதல் இலங்கைப் பெண் என்ற பெருமையையும் பெறுகிறார்.