இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டை குறிவைத்து இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடந்த போது பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது மனைவியும் வீட்டில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றன.
follow the truth
Published on