follow the truth

follow the truth

October, 17, 2024
Homeஉள்நாடுஎல்பிட்டி தேர்தல் - வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்று

எல்பிட்டி தேர்தல் – வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்று

Published on

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய தினம்(17) குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று விடுமுறை தினமாக இருந்தாலும் எல்பிட்டிய பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து தபால் ஊழியர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாத்தாண்டிய – தங்கொடுவ வீதி இன்னும் மூடப்பட்டுள்ளது

கடும் மழை காரணமாக ஆறு நாட்களாக மூடப்பட்டிருந்த நாத்தாண்டிய தங்கொடுவ ஊடாக நீர்கொழும்பு பிரதான வீதி சில இடங்களில்...

சீஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக இலங்கையர் பதவிப் பிரமாணம்

சீஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக இலங்கையைச் சேர்ந்த வின்சென்ட் பெரேரா பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கையில் பிறந்த வின்சென்ட் பெரேரா,...

ஒக்டோபரில் 15 நாட்களில் 63,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஒக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,491 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...